Meet Super Mom Sangeetha

Hi, I'm Sangeetha.Healthy living, made possible.

And I Believe Healthy Living Should Feel Possible in Real Life.

பெண்களோடு health, food, periods, PCOS, weight, energy மற்றும் everyday lifestyle பற்றி பேசும்போது ஒரு விஷயம் தெளிவாகத் தெரிந்தது.

Women aren't short of information. We are surrounded by it.

ஆனா நமக்கு உண்மையிலேயே தேவையானது—எது சரி, எது நம்ம வாழ்க்கைக்கு பொருந்தும், எதை தொடர்ந்து செய்ய முடியும் என்பதில்தான் clarity.

That's why my approach focuses on simple food, practical routines and sustainable habits rather than complicated rules.

Blush roses, jasmine and eucalyptus in a calm editorial arrangement

What I Believe

Care for yourself, without stepping away from life.

  • Home food can be healthy food.

    வீட்டுச் சாப்பாட்டை விட்டால்தான் healthy ஆக முடியும் என்பதில்லை.

  • Healthy living shouldn't require perfection.

    Perfect-ஆ இருக்க வேண்டியதில்லை; consistent-ஆ இருக்க முயற்சி செய்யலாம்.

  • Women's health deserves attention—not postponement.

    பெண்களின் health எப்போதும் 'பிறகு' என்று தள்ளிப் போகக்கூடாது.

  • Small habits become powerful when they're consistent.

  • A woman shouldn't have to choose between caring for her family and caring for herself.

A family sharing a warm home meal

This is why Super Mom exists.

பெண்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் healthier living-ஐ simple, practical மற்றும் sustainable-ஆ மாற்றுவதற்காக.